கரணவாய் – கரவெட்டி
(ஓய்வு நிலைக் கிராம அலுவலர், பிரதேசசபை உறுப்பினர் – கரவெட்டி)
அண்ணாசிலையடி, கரணவாய், கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தக்குட்டி இரத்தினம் (ஓய்வு நிலைக் கிராம அலுவலர், பிரதேசசபை உறுப்பினர் – கரவெட்டி) நேற்று (21.08.2021) சனிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற கந்தக்குட்டி – பொன்னி தம்பதியரின் மகனும்,
காலஞ்சென்ற கிருஷ்ணன் – தெய்வாணை தம்பதியரின் மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், மனோகரன் மற்றும் பிறேமா, மணிமாறன் (சுவிஸ்), நெடுஞ்செழியன் (அலுவலக உதவியாளர் – யா{சென்திரேசா மகளிர் கல்லூரி), தமிழ்மாறன் (வலயக்கல்விப் பணிப்பாளர் – முல்லைத்தீவு), கரிகாலன் (சுவிஸ்), பாமிலா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – உபபிரதேச சபை, பருத்தித்துறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தகலா, சங்கர், கோமதி (சுவிஸ்), மதிவதனா, நந்தினி, அதிஷ்டலக்ஷ்மி (ராதா – சுவிஸ்), சிவகாந்தன் (ஆசிரியர் – யா{கலட்டி றோ.க.பாடசாலை) ஆகியோரின் மாமனாரும்,
தயாளன் – சிந்துஜா (கனடா), நிஷாந்தன் (கட்டார்), வதீஜா, சுஜீவன் – கார்த்திகா (சுவிஸ்), நிதர்சன், சாருகன், சாரங்கா, சிபிக்கா, அபிநயன் (சுவிஸ்), நிதுனா (சுவிஸ்), கலிபரன், நூர்ஜிகா, செந்தாளன், ஆர்த்திகன், ஆரணன், அர்ஜீன் (சுவிஸ்), அம்சானி, ஆரணிகா, ஆரபி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சாகித்தியன் (கனடா), கார்த்தி கேயன் (கனடா), ஹரிட் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள், இன்று (22.08.2021) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் கோவிட் – 19 சுகாதார முறைகளின் படி இடம்பெற்று பூதவுடல் முற்பகல் 11.00 மணியளவில் வெல்லன் கிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
இ.தமிழ்மாறன் – 0774656973
இ.நெடுஞ்செழியன் – 0772911472
சி.சிவகாந்தன் – 0779897813