திரு. சிங்கராயர் பீலிக்ஸ் மனோதாஸ்

மலர்வு

30.05.1952

உதிர்வு

21.08.2021

திருகோணமலை – பிரான்ஸ்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancyஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்கராயர் பீலிக்ஸ் மனோதாஸ் அவர்கள் 21.08.2021 சனிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராயர் மார்கரட் மேரி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா – இரத்தினம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

குணசீலி (தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

பீலிக்சியா (சுஜோ), கிளிற்றஸ், கிளாரன்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கெனத், சுமேத்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜோசப், மேரி, கொன்சி, கிளிற்றஸ், விமலதாஸ், காலஞ்சென்ற களிற்றஸ், பிறேமதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நோவான், வியோனிக்கா, சொசானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விவரம் பின்னர் அறியத்தரப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
கிளிற்றஸ் (மகன்) – 0033698623707

https://vimeo.com/591413581

Share This Post

Select your currency
EUR Euro