திரு. பாலசுப்ரமணியம் முருகேசு (பாலா மாஸ்டர்)

மலர்வு

08.12.1939

உதிர்வு

24.08.2021

வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம்

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் முருகேசு நேற்று (24.08.2021) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் முருகேசு – அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

திரு.திருமதி வீரசிங்கம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

ராணியின் அன்புக் கணவரும்,

ராஜமோகன் (கனடா), பிறேம்குமார் (பிரான்ஸ்), ரமணன் (சுவிஸ்), ரஜீவன் (பிரான்ஸ்), தர்சிகா (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஷாமினி, சங்கீதா, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிவேஜிதன், அக்ஷயன், நாகாஷ், ஆகாஷ், நிஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நேற்று (24.08.2021) செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
மோகன் (மகன்) – 0016472675190

https://vimeo.com/591997512

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro