திருமதி கௌரிசங்கரி தவராசா

மலர்வு

29.10.1955

உதிர்வு

23.08.2021

புங்குடுதீவு – கொழும்பு

(சிரேஷ்ட சட்டத்தரணி)

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிசங்கரி தவராசா கடந்த (23.08.2021) திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் கே.வி. தவராசா (ஜனாதிபதி சட்டத்தரணி, தமிழரசுக்கட்சி கொழும்புகிளை தலைவர், மடத்துவெளி, புங்குடுதீவு) அவர்களின் அன்புத் துணைவியாரும்,

வேலாயுதபிள்ளை (ராசா ஸ்டோர்ஸ் – இரத்தினபுரி), செல்லம்மா தம்பதியரின் மருமகளும்,

லோகராசா (லண்டன்), காலஞ்சென்ற அருந்ததி, கேதாரகௌரி (கொழும்பு), யோகராசா (சுவிஸ்), உமாதேவி (பவானிசுவிஸ்), கனகராசா (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

சாந்தி, சர்வானந்தன், ஞானவேல், மல்லிகா, தவசெல்வம், சுசிகலாதேவி ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
கே.வி. தவராசா (கணவர்) – 0777370516
யோகராசா (மைத்துனர்) – 0041219032365
பவானி (மைத்துனி) – 0041797931972, 0041319514524
கனகராசா (மைத்துனர்) – 0041792693981
Dr. கௌரி மோகன் (சகோதரன்) – 00447881910147
கௌரிமலர் சிவசுதன் (சகோதரி) – 0019054704235
விஜயகௌரி கலாதரன் (சகோதரி) – 0014164144802
புஸ்பகௌரி விக்னேஸ்வரன் (சகோதரி) – 0033493788595

https://vimeo.com/591999308

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro