அனலைதீவு – கனடா
யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிறிதரன் கிருஷ்ணசாமி அவர்கள் 24.08.2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி (சம்பந்தர்) – திருப்பதி தம்பதியரின் சிரேஷ்ட புத்திரரும்,
வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற மயில்வாகனம் – ரட்ணாம்பாள் தம்பதியரின் அன்பு மருமகனும்,
ஜெயகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
டயசினி, நதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், தரணீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தனலட்சுமி (சுசி), கிருஷ்ணவேணி (வேணி), கிருபாகரன் (கிருபா – சுவிஸ்), கிருஸ்ணபதி (கலா), காலஞ்சென்ற மனோகரன், பாஸ்கரன் (மோகன் – ஜேர்மனி), கிருஸ்ணகலா (பரணிஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகராஜா, பஞ்சலிங்கம், மஞ்சுளா (சுவிஸ்), இந்திரன், ரேகா (ஜேர்மனி), வதன தேவன் (தேவன் – ஜேர்மனி), ரேகா (ஜேர்மனி), தேவகுமாரன் (தேவன்), உமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
பார்வைக்கு :
Sunday, 29 Aug 2021 6:00 PM – 9:00 PM
Monday, 30 Aug 2021 9:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை :
Monday, 30 Aug 2021 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம் :
Monday, 30 Aug 2021 11:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
ஜெயா (மனைவி) – 0016473027622
நதீஸ் (மகன்) – 0014168716284