திருமதி சுப்பிரமணியம் பாக்கியம்

மலர்வு

10.05.1931

உதிர்வு

24.08.2021

கலட்டி – பிரான்ஸ்

யாழ். இராமநாதன் வீதி கலட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாக்கியம் அவர்கள் 24.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், நாகமுத்து முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

கிருஸ்ணபிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கதிரவேலு மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஸ்ணபேபி, வரதன், காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம் மற்றும் சாந்தி, மஞ்சு, கேதீஸ்வரன், மோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகரட்ணம், இப்போலிற்றா (சாந்தி), வதனி, தேவன், குணம், அருந்ததி, உஷாவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குயின்சன், பிரான்சியன், லூத்தமி, வினோத்தமி, லெனோறா, ஏஞ்சலா, கீர்த்தனா, அஜித், விவேக்சன், சுவேஜா, சுவேக்சன், ஆதவன் சகானா, சங்கீதா, சஞ்ஜீவன், சரன்ஜா, அஸ்விகா, கெவின்சிகா, அஷ்வரியா, லித்திஸ்ஷியா, ஜனாத், ஜெனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெய்தன் உவாகன், அயன், தேவனா, அர்ஜூன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Wednesday, 25 Aug 2021 3:00 PM – 3:30 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France.

Thursday, 26 Aug 2021 3:00 PM – 3:30 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France

Saturday, 28 Aug 2021 3:00 PM – 3:30 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France.

Sunday, 29 Aug 2021 3:00 PM – 3:30 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France.

கிரியை :
Monday, 30 Aug 2021 12:30 PM – 2:30 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France.

தகனம் :
Monday, 30 Aug 2021 3:15 PM
Cimetière communal 93150 Av. Descartes, 93150 Le Blanc-Mesnil, France.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
குணம் (மருமகன்) – 0033651580782

https://vimeo.com/593126482

Share This Post

Select your currency
EUR Euro