திருமதி மகாலிங்கம் இந்திராணி (இந்திரா)

மலர்வு

07.05.1951

உதிர்வு

26.08.2021

சரவணை மேற்கு – சிவபுரம்

சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் இந்திராணி கடந்த (26.08.2021) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – சுந்தரம் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் – தங்கமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மகேந்திரன் (கனடா), மகேந்திராணி (இலங்கை), மனோகரன் (கிறீஸ்), மனோகரி (இலங்கை), காண்டீபன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கவிதா (கனடா), சத்தியசீலன் (இலங்கை), மாலினி (இலங்கை), கிருபாகரன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அமிர்தலிங்கம் (இலங்கை), தனிநாயகம் (இலங்கை), சாரதாம்பாள் (பின்லாந்து), செல்வநாயகம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசந்திமாலா, வில்ராணி, காலஞ்சென்ற நாகராசா மற்றும் நாகேஸ்வரி, அங்கமுத்து, மற்றும் பகீரதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அசான், சத்தியராணி, அனுஷியன், கோபிஷா, கருஷன், கஜனி, கிருசன், பவிசரன், மதுரிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (29.08.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று 58 சிவபுரம் வவுனிக்குளத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
மகேந்திரன் (மகன்) – 0016477803432
மகேந்திராணி (வதனா – மகள்) – 0774902012
மனோகரன் (மகன்) – 00306986684930
மனோகரி (கவினா – மகள்) – 0777605003
காண்டீபன் (கபிலன் – மகன்) – 0041779754012

https://vimeo.com/594040013

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro