உரும்பிராய் – சுவிஸ்
உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும், கனடா Toronto வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ராஜீவ் பொன்னம்பலம் 27.08.2021 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் ராஜசிங்கம் (உரும்பிராய் தெற்கு) – ராஜேஸ்வரி (கோண்டாவில்) தம்பதியரின் பாசமிகு மூத்த மகனும்,
ஸ்ரீபாலன் சபாபதிப்பிள்ளை – லலிதா தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
பாலதர்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரேணுகா (கனடா), காலஞ்சென்ற திவாஹர், கோபிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்திய சிவமோகன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சஞ்ஜிவ், சிரஞ்ஜிவ் (சுவிஸ்), நிரஞ்ஜிவ் (சுவிஸ்), சுகன்யா (கனடா), பிரபுஜிவ் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரபாஹர் (கனடா), சரவணபவன் (கனடா), ஸ்ரீபவன் (இத்தாலி), சிவந்தி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரணவன், அபயன், ஆரபி, யாதவி ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,
நிலான், கவின், எய்தன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், ரேயதர்சினி அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
பார்வைக்கு
Tuesday, 31 Aug 2021 6:00 PM – 9:00 PM
Wednesday, 01 Sep 2021 10:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
Wednesday, 01 Sep 2021 10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
Wednesday, 01 Sep 2021 12:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario L0H 1G0, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
ரேனி (சகோதரன்) – 0041764588005