மண்டைதீவு – நீர்கொழும்பு
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பு சீதுவையை வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் தர்மராஜா நேற்று (29.08.2021) ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் அமரர்கள் சீனிவாசகம் – தெய்வசுந்தரி தம்பதியரின் அன்பு மகனும்,
சுசீலாவின் பாசமிகு கணவரும்,
அகிலராஜினி (ராஜி), இந்திரஜித் (அப்பு), சுந்தரஜித் (பாபு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேஜின், விஜினி, டினுஷாலக்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தருஷி, அமாசி, கிருலுராக, அனுஹாத், மஹிம, கவிஷ்க ஆகியோரின் அன்புப் பேரனும்,
தெய்வநாயகி, சத்தியேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் நடராஜா, கனகசபாபதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.08.2021) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் சீதுவையில் இடம்பெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்,
சகோதரிகள்.
தொடர்புகளுக்கு :
0763232068