நாவாந்துறை – யாழ்ப்பாணம்
உயிர் தந்த உத்தமரே
உழைப்பால் உயர்ந்தவரே
கண்ணிமையில் எம்மை காக்கும் – நீ
கடவுள் தரும் பெரும் சொத்தல்லவோ
நிலையற்ற இந்த பூமியில் நிறைவாய் வாழ்ந்து
எம்மையும் எல்லோரையும் மகிழ்வித்து
எம்மோடு கூடிகுழாவி
நாம் எதிர்பாரத தருணத்தில்
எம்மைவிட்டு விட்டு இறைவனடி சென்று
ஒராண்டாகி விட்டதப்பா
உங்கள் மீது நாம் கொண்ட பாசம்
இந்த ஜென்மத்தில் மாறாத நேசம்
எப்போதும் நாம் உங்கள் சுவாசம்
எங்கு சென்றாலும் நம்மை விட்டு
விலகாது உங்கள் பாசம்
தகவல் :
குடும்பத்தினர்.