தம்பசிட்டி – கனடா
யாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து வாணர் சிவகுமார் கடந்த 28.08.2021 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும்,
சீதாதேவி (கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிர்மல் சுரேஷ்குமார் (பிரித்தானியா), யாமினி நிர்மலி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Rosemary Jane (பிரித்தானியா), சதாசிவம் இரவீந்திரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மாணிக்கமாலை அவர்களின் அன்பு மைத்துனரும்,
ரவி சிறீஸ்கந்தராஜ் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,
பிரகதீஷ் (பிரித்தானியா), யாஷவி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விவரம் பின்னர் அறியத்தரப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
நிர்மல் சுரேஷ்குமார் (மகன்) – 0016477664266