யாழ்ப்பாணம் – பளை
யாழ். பளை முருகந்தநகர் மாசாரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதர் கனகசிங்கம் அவர்கள் 30.08.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதாப், பிரபாகர், பிரகாசன் (கனடா), பிரகாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனுரேகா, நிமாலினி, கோபிகா, கிருஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சேதுப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான இராசேஸ்வரி, காராளசிங்கம் மற்றும் யோகேஸ்வரி, நிற்சிங்கம், காலஞ்சென்ற சின்னையா (கனடா), கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரன், உதயகுமாரி (ஜேர்மனி), நகுலேஸ்வரன், சுசீலகுமாரி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுன், வருண், விகான், தனுசியன், கம்ஷிகா (அம்பிகா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
காசன் (மகன்) – 0016478086924
பிரதாப் (மகன்) – 0771592509
பிரபு (மகன்) – 0776675706
காசினி (மகள்) – 0771121732