திரு. துரைராசா நந்தபாலன் (நந்தன்)

மலர்வு

10.12.1977

உதிர்வு

27.08.2021

பருத்திக்கலட்டி – சுன்னாகம்

பருத்திக்கலட்டி சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.துரைராசா நந்தபாலன் 27.08.2021 அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற துரைராசா கிருஸ்ணலீலா தம்பதியரின் அன்பு மகனும்,

இராசரத்தினம் புஸ்பகலாதேவி தம்பதியரின் பாசமிகு மருமகனும்,

திருமதி கார்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,

சகீசன், ரேணுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தரணிராம், ஜீவதர்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ,

ஈஸ்வரன், கமலதாசன், கார்த்தீபன், இராஜராஜேஸ்வரி, டமிலா, டகிலா, கஜேந்தினி, சுரேஸ், கோபிகா ஆகியோரின் மைத்துனரும்,

அஸ்விதா, அஸ்விந் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01.09.2021 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
077 621 6452

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro