திரு. நாகலிங்கம் இரட்ணம்

மலர்வு

24.05.1947

உதிர்வு

23.08.2021

பருத்தித்துறை – ஓட்டுமடம்

பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இரட்ணம் அவர்கள் கடந்த (23.08.2021) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் – சின்னம்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் – சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,

லேனிகா, யசிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேந்திரன், நிருபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவிஷன், கனிஷன், சங்கீத், யாதவ், தீக்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கோபால்ராஜின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற ஐயம்பிள்ளை மற்றும் தவமணியின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரன், புஸ்பராணி, ஜெயராணி, இராஜேஸ்வரன், விக்னேஸ்வரன், ஞானேஸ்வரன், சண்முகராணி, ரெட்ணேஸ்வரன், வதனராணி, காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, தனஞ்சயன் கணேசபாலன் ஆகியோரின் மைத்துனரும்,

பத்மாவதி, காலஞ்சென்ற பேரின்பநாயகம் மற்றும் செல்வநாயகம், இராஜநாயகி, பானுமதி, தேவரஞ்சனா, சிவகுமார், கலைமதி, இராஜேஸ்வரன், சுபாஷினி, வனிதா, தவச்செல்வி ஆகியோரின் சகோதரனும் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (24.08.2021) செவ்வாய்க்கிழமை கோம்பையன் மணல் இந்து மயானத்தில் நடைபெற்றது என்பதை அறியத்தருகின்றோம்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
076 616 6117,
077 885 1732

முகவரி :
ஓட்டுமடம்,
யாழ்ப்பாணம்.

Share This Post

Select your currency
EUR Euro