திருமதி. தெய்வானைப்பிள்ளை பஞ்சாட்சரம் (மணி அக்கா)

மலர்வு

24.11.1933

உதிர்வு

30.08.2021

கொழும்பு – கனடா

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தெய்வானைப்பிள்ளை பஞ்சாட்சரம் அவர்கள் கடந்த (30.08.2021) திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரேசன் – காந்திமதி தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அமுதம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சாட்சரம் நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ராஜராஜேஸ்வரன், கமலேஸ்வரராணி மற்றும் புஸ்பராணி, கலாராணி, ஜமுனாராணி, மகேஸ்வரன் (ராஜூ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, பத்மநாதன் மற்றும் புவனேஸ்வரி, யோகாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டாபரே, சிவராஜா, சிவானந்தன், வசந்தமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீகாந்தன் – சந்திரகலா, பத்மினி – சிவரூபன், ஸ்ரீகணேசன்- ரோஷ்மேரி ஆகியோரின் பெரியம்மாவும்,

பிரகாஷ், பிரதீப் – டிலுஷி, தினேஷ் – சுமேயா, ஜினேஷா – பரமதரன், தயான் – ரம்யா, துஷாரா, கேசவன், நிர்மரானந், கிறிஷான், அன்ஷன் – நிவேதா, திவ்வியன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

எவன், தர்ஷயல், அஷ்ரித், விஹான், பவன், ஹர்னி, யாதவன், பிரத்யூன், அனந்திகா, ஆலயா, அயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

கிரியை
Wednesday, 01 Sep 2021 2:00 PM – 5:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada.

தகனம்
Wednesday, 01 Sep 2021 5:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
மகேஸ்வரன் (மகன்) – 0014167382523

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro