திரு. இராசதுரை ஈஸ்வரபாதம்

மலர்வு

23.03.1938

உதிர்வு

28.08.2021

வல்வெட்டித்துறை – கனடா

(முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்)

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை ஈஸ்வரபாதம் 28.08.2021 சனிக்கிழமை அன்று Toronto வில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை – பூரண லட்சுமிபிள்ளை தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற செல்வமாணிக்கம் – மீனாட்சிபிள்ளை தம்பதியரின் அருமை மருமகனும்,

சின்னமாமயில் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஷோக்குமார், பத்மினி, சறோஜினி, ஸ்ரீகுமார், றஞ்சனி, ராகினி, பிறேம்குமார், ரவீன்குமார், சுரேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாஜினி, கலிங்கராஜன், அருட்செல்வம், பிறேமா, ஸ்ரீதர், இராமநாதன், ஜெயசுதா, சுஜாதா, செல்வம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பவளக்கொடி, இராஜேந்திரம், சத்யசிவபாலசந்திரன், சத்தியசீலன், காலஞ்சென்ற வரதன், குலமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவசாமி, சிவராணி, சுசீ மற்றும் பத்மாவதி, சதாசிவம், காலஞ்சென்ற யோகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலானியா, அபிஷன், காலஞ்சென்ற சங்கீதா, பிரசன்னா, சனோமியா, பிரகாஷ், ஸ்ரீகர், தனுஜகா, தனுஜகன், நவஜீனா, சிவந்தினி, சிந்தியா, சந்தோஷ், திவ்யா, வினித், ரிஷாந், சக்தியா, ஜெயரோஷினி, ராகுல், ரித்திகன், மதுஷாந், மயூரன், சக்தியேந்திரா, பூஜா, பிரசன்னகுமார், அகல்யா, குமரன், வினோத் ஆகியோரின் அன்புப் பேரனும், கெவின் ராஜேஷ், ஜியா சங்கீதா, ஷர்மினி, சஜினி ஆகியோரின் ஆசை பூட்டனும் ஆவார்.

பார்வைக்கு
Wednesday, 01 Sep 2021 6:00 PM – 9:00 PM
Thursday, 02 Sep 2021 10:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை
Thursday, 02 Sep 2021 11:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்
Thursday, 02 Sep 2021 1:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ஸ்ரீகுமார் (மகன்) – 00447405411394

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro