திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம்

மலர்வு

02.10.1926

உதிர்வு

27.08.2021

காரைநகர்கனடா

காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 27.08.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

காரைநகர் பாலாவோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம் வேலுப்பிள்ளை சோமசுந்தரம் (A.V.Somasunderam இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவலோகநாதன் (லிங்கன்) மற்றும் சரோஜினிதேவி (பபா), கணேசபிள்ளை, ஸ்கந்தராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இந்திராணி, காலஞ்சென்ற இராசகுமார் மற்றும் காந்தினி, கலாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் மற்றும் ஈஸ்வரி தம்பிமுத்து, காலஞ்சென்றவர்களான லட்சுமணன், நல்லம்மா கந்தையா மற்றும் நாகம்மா சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுனில் கவஸ்கார், லாவனியா, சயந்தன், தக்சா நிசாந்ராவ், கஜன், தர்சினி, விஸ்ணு ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ராயன், கீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு
Sunday, 05 Sep 2021 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை
Sunday, 05 Sep 2021 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்
Sunday, 05 Sep 2021 11:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
ஸ்கந்தராசா (மகன்) – 0016472214721

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro