திரு. கதிரவேற்பிள்ளை கோபிநாதன் (கோபி)

மலர்வு

04.12.1968

உதிர்வு

28.08.2021

துன்னாலை – லண்டன்

(ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர்)

யாழ். துன்னாலை தாமரை குளத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை கோபிநாதன் அவர்கள் 28.08.2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை – செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கனகலிங்கம் – இந்திராணி (பிரான்ஸ்) தம்பதியரின் அன்பு மருமகனும்,

சுபோதினி அவர்களின் அன்புக் கணவரும்,

அஷான், ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கணநாதன் (சுகுமார் – லண்டன்), கலாவதி (அவுஸ்திரேலியா), கமலநாதன் (சிறி – கனடா), குகநாதன் (பொபி – கனடா), ரகுநாதன் (ரகு – கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஜனி, முருகதாசன், அமிர்தாம்பிகை (அம்பி), வத்சலா மற்றும் நிரஞ்சி, றொஷானி, கஜந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சட்டநாதன், துளசிதாசன், கிரெக் ஆகியோரின் அன்புச் சகலனும்,

Dr. துஷா, நிமிஷா ஆகியோரின் மாமாவும்,

ஜனகன், ஜெயந்தன், ஜனிஷா, லக்ஷன், சரீற்றா, சபீற்றா, சகீற்றா, ஜனித்தாஜி மற்றும் நிலானி, தீபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தன்சி, பிரித்தேஷ், எமி, அபி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு பின்னர் அறியத்தரப்படும்.

பார்வைக்கு
Friday,03 Sep 2021 6:00 PM – 8:00 PM
Saturday, 04 Sep 2021 4:00 PM – 6:00 PM
Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom.

கிரியை
Sunday, 05 Sep 2021 8:30 AM – 11:30 AM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom.

தகனம்
Sunday, 05 Sep 2021 12:00 PM – 12:45 PM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
கமலநாதன் (சிறி – சகோதரன்) – 0016475052906

Share This Post

Select your currency
EUR Euro