திருமதி. தாரிணி கதிர்காமநாதன் (சுதா)

மலர்வு

23.07.1953

உதிர்வு

28.08.2021

சண்டிலிப்பாய் – கனடா

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாரிணி கதிர்காமநாதன் அவர்கள் கடந்த (28.08.2021) சனிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி (சித்திர ஆசிரியர்- மகாஜனக் கல்லூரி) – விசாலாட்சி தம்பதியரின் அருமை மகளும்,

காலஞ்சென்ற முருகையா மற்றும் மங்கையற்கரசி தம்பதியரின் அருமை மருமகளும்,

கதிர்காமநாதன் (இளைப்பாறிய இலங்கை புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அஜந்தன், கோகுலன், நிலானி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சுஜிதா, நீரூஜா, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆர்ஜன், ஆராதனா, ஜேலன், ரணீலன், பிரநில், ஐஷ்னா, ஆத்விக் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான பவானந்தன் (ஆனந்தன்), வசுமதி (சந்திரா), சசிகலா, சூரியகலா (ராணி), ஸ்ரீகாந்த் மற்றும் நிர்மலா (இந்திரா), மேகலா (பாமா), நளினி (ரதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசநாயகம் (இலங்கை), கிருபாதரன் (அவுஸ்திரேலியா), சிவகுமார் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, உருத் திரமூர்த்தி, சத்தியேஸ்வரி, பராசக்தி, சிவநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

பார்வைக்கு
Sunday, 05 Sep 2021 6:00 PM – 9:00 PM
Monday, 06 Sep 2021 8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை
Monday, 06 Sep 2021 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham,ON L3R 5G1,Canada.

தகனம்
Monday, 06 Sep 2021 10:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
அஜந்தன் (மகன்) – 0014168895883

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro