நெடுந்தீவு – லண்டன்
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, இந்தியா தமிழ்நாடு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமிர்தரட்ணராஜா இராசயோகன் அவர்கள் கடந்த (02.09.2021) வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற சுப்ரமணியம் நாகேந்திரர் (கொடிவேல் விதானையார்) – செல்லம்மா தம்பதியரின் மூத்த அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற அமிர்தரட்ண ராஜா (ராசா வாத்தியார்) – அமிர்தம் தம்பதியரின் மூத்த செல்வப் புதல்வரும்,
காலஞ்சென்ற கந்தப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி (பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
அனித்ரா (அனு – லண்டன்), சதீஸ்(இலங்கை), அமிர்தா (கனடா), நாகேந்திரன் (அயன் – இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலலக்சுமி (இலங்கை), பொன்னம்பலம் (ராஜ் – லண்டன்), காலஞ்சென்ற நாகேந்திரர் (சின்னா), இராமநாதன் (மன்னா – லண்டன்), கோகிலலக்சுமி (ஆனந்தி – லண்டன்), றோமகவாணி, முருகதாசன், சாண்டில்யவாணி, கேசவவர்மா, கண்ணப்பன் (கனடா), ஹேமகவாகினி (கொலண்ட்), கிரிநிதாகௌரி, உமாமகேசனா, அமுதவேணி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரகலாதன் (கண்ணன் – லண்டன்), ஜெஸ்ரின் தங்கராஜா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரகா, அமிர்தராஜ், யாழினி, நிலானி, அக்ஷயா, கயல், லெமோரியன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜேந்திரா, யோகேந்திரா, சோபிகா, ஆர்திகா, பிரவின் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சந்திரசேகரம்பிள்ளை, வேனுநாயகி, அன்ரன், புஸ்பம், காலஞ்சென்றவர்களான கனகசபை, சிவநாதன், குகராசா மற்றும் வரதராசா, கோசலாதேவி, குலகலாதேவி, லலிதாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லீசா, சியாரா, யதீரன், யஸ்மின், தியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை எதிர்வரும் (06.09.2021) திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடை பெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
அமுதா (மகள்) – 0016474483064