முல்லைத்தீவு – மாமடு பழம்பாசி
முல்லைத்தீவு மாமடு பழம்பாசியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பையா தில்லையம்பலம் அவர்கள் கடந்த (05.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற தம்பையா – பார்வதி தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
தவராஜா, கமலாம்பிகை, பிறேமாவதி, தயாபரன் (பிரான்ஸ்), ரமணன் (பிரான்ஸ்), தக்சிகா (பிரான்ஸ்) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
நந்தா, ஜெகதீஸ்வரன், ரதிக்குமார், ரஜனி, டென்சிஜா, திசாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, தியாகராஜா, மல்லிகாதேவி, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிருதிகேசன், பிரணவி, அபெசியா, துர்சிகன், பானுஜா, டினுஜா, தமிசா, ஜஸ்வின், நிருஸ், பதுமிலன், தருஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
ரமணன் (மகன்) – 0033625499343


