திரு. i.லாபிர் நிராஸ்

பிறந்த நாள்

08.08.1979

இறந்த நாள்

08.09.2021

யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம்

(சமூக சேவையாளர்)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட 1 i.லாபிர் நிராஸ் 08.09.2021 இன்று அதிகாலை 5.30 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

இவர் REXIN SPOT கடை உரிமையாளரும், ஓய்வுபெற்ற ஆசிரியர் இஸ்லத்தில் லாபிர் S.இல்மாஸ் அவர்களின் மூத்த புதல்வரும், நிம்ரோஸ், நைரூஸ் ஆகியோரின் சகோதரரும்,

சியானாவின் அன்புக் கணவரும்,

நபீஹா, நஜீஹா நாசிப் ஆகியோரின் அன்பு தந்தையும்,

அக்மல் (UK), நுஸ்கா அவர்களின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சகோதரன்
.

தொடர்புகளுக்கு:
L.M. . நிம்ரோஸ் – 0770303907
.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro