திரு. கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம்

மலர்வு

01.04.1938

உதிர்வு

06.09.2021

நயினாதீவு – கனடா

(B.A Diploma, MA in Education, ஓய்வுநிலை அதிபர் வேலணை கிழக்கு மகா வித்தியாலயம், ஆசிரியர் நயினாதீவு மகாவித்தியாலயம், வேலணை மத்திய மகாவித்தியாலயம், பத்திரிகை ஆசிரியர் , Former President of Toronto Tamil Seniors Association, President of Sathya Sai Center Wellesley & Parliament )

நயினாதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், கனடா Markhamஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம் அவர்கள் 06.09.2021 திங்கட்கிழமை அன்று நயினை இரட்டங்காலி முருகனின் பாதகமலங்களில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – கண்மணி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் (பாணப்பா) – சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுபதி (ஆசிரியர் யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), மணிலால் (கனடா), வாசுகி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சொரூபவதி (ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற நிரஞ்சனி மற்றும் சிவகுமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகநாதபிள்ளை (ஓய்வுநிலை அதிபர்) மற்றும் குமாரசூரியர் JP (ஒய்வு நிலை தபால் அதிபர், நயினாதீவு), மணிமேகலைராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள், பத்மாசினிதேவி மற்றும் காந்திமலர், சிவபாலன் (ஒய்வுநிலை அதிபர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பத்மசோதி மற்றும் கலாநிதி, அமுதபதி, உமாசுதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

இளங்குமரன், செந்தில்குமரன், செந்தூர்குமரன், சிவரஞ்சனி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கமலவேந்தன், உதயமாலினி ஆகியோரின் ஆசை மாமாவும்,

வித்தகன், லதாங்கி, கோபிகன், லக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 11 Sep 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Sunday, 12 Sep 2021 6:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Sunday, 12 Sep 2021 8:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
மணிலால் (மகன்) – 0014164593641

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro