சுன்னாகம் – பிரான்ஸ்
யாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சுப்பிரமணியம் அவர்கள் 10.09.2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நீலாம்பிகை (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பிறேமினி, பிறேமானந்தன் (ஆனந்தன் – பிரான்ஸ்), சோபியா (பிரான்ஸ்), திரேசா (ஜேர்மனி) சகிலா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நடராசா, லங்கநாதன் (குஞ்சு – சுவிஸ்), ராசேந்திரம் (இலங்கை), பஞ்சலிங்கம் (பஞ்சு – கனடா), அரியரட்ணம் (அரியம் – இலங்கை), யோகராணி (இலங்கை), ராஜேஸ்வரி (இலங்கை), சரோஜா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரன் (பிரான்ஸ்), அசோக் (ஜேர்மனி), பிரபா (லண்டன்), ரவீந்திரன் (இலங்கை), அனுசியா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவிதாஸ், கபிர்த்தன், சாயினி, சாகித்தியன், மதுமிதா, யாபேஸ், லக்சனா, ஜீவிதா, அபினாஸ், சயிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
சந்திரன் (மருமகன்) – 0033624970566
ஆனந்தன் (மகன்) – 0033628738090
அசோக் (மருமகன்) – 004915904696853
லங்கநாதன் (சகோதரன்) – 0041767924454
ராசேந்திரம் (சகோதரன்) – 0771753538
பஞ்சலிங்கம் (சகோதரன்) – 0016477082404
ராஜேஸ்வரி (சகோதரி) – 0778789881
சரோஜா (சகோதரி) – 0049208479229
அரியரட்ணம் (சகோதரன்) – 0778789881
யோகராணி (வாசன் – சகோதரி) – 0031649393119


