திரு. அமிர்தநாதர் அகஸ் ரீன் (சம்மாட்டி)

மலர்வு

12.12.1939

உதிர்வு

11.09.2021

மண்டைதீவு – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இல:120 ; 2ம் குறுக்கு வீதியினை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தநாதர் அகஸ் ரீன் கடந்த (11.09.2021) சனிக்கிழமை அன்று இறைவனடி சோர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற லோப்பு அமிர்தநாதர் – றோசம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,

அமலசீலி (றஞ்சிதம்) அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வசிங்கம் (பெரியராசா), செல்வநாயகம் (சின்னராசா), யூலிற்றா, நசரேத்தம்மா, இம்மனுவல் (பியதாஸ் – கனடா) ஆகியோரின் சகோதரனும்,

அருள்றாஜ் (உதயன் – பிரான்ஸ்), அமலராஜ் (சந்திரன் – இத்தாலி), அமுகராஜ் (சுகு), அலின்றாஜ் (சசி – கனடா), அலிக்ஸ்மா (கியூபா), அனுராஜ் (கிசோக்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குயின் அனஸ்ரி (சித்திரா – பிரான்ஸ்), ஆன்லியூலின் (வீஜினி – பிரான்ஸ்), சர்மிலா (றூபிகா – கனடா), நிஷாந்தன் ஆகியோரின் மாமனாரும்,

செரோன், அபிஷா, அஸ்மி, அஸ்வினி, ஆகாஸ், லக்சித், கிஷா, றஷா ஆகியோரின் பேரனுமாவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
077 712 2686
00393270898408
0033610235858
0012892186634

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro