திரு. ஆறுமுகம் சிறிதரன் JP

மலர்வு

02.05.1957

உதிர்வு

10.09.2021

வாழைச்சேனை – ஏழாலை

(ஓய்வுபெற்ற அதிபர்)

வாழைச்சேனையை பிறப்படமாகவும் பரந்தன் மற்றும் ஏழாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் ஆறுமுகம் சிறிதரன் அவர்கள் 10.09.2021 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் – சேதுப்பிள்ளை தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வனும்,

காலஞ் சென்ற கதிர்காமு – பறுவதம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அருந்தவநேசம் மற்றும் அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சஜந்திரன் (சமூர்த்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கரைச்சி), பவேந்திரன் (ஆசிரியர் தி/மூ/மூதூர் மத்திய கல்லூரி), சுஜந்திரன் (பொறியலாளர் மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவயோகராஜினி, சிறிநகுலன் (கனடா), சிறிவரதராஜன் (கனடா), அமரர் சிறிவேந்தன், தவமலர் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

கவிச்செல்வி, றிதுஸா, டினுசனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டயனிக்கா, கஜானன், அஸ்மியா, சோபிலக்ஷித் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அமரர்களான நல்லம்மா, செல்லப்பா, சின்னத்துரை, அப்பையா, இரத்தினசிங்கம், தர்மலிங்கம், தவமணி மற்றும் பத்மநாதன், தாமோதரம்பிள்ளை (பிரான்ஸ்), துரைசிங்கம், குலசிங்கம், ஆறுமுகம், புவனேஸ்வரி, தங்கம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துணரும்,

அமரர் குணம், இந்திரா (கனடா), ரதிமலர் (கனடா), குணபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடலானது (16.09.2021) வியாழக்கிழமை அன்று கோம்பயன் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
கபில் – 0753905692

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro