திரு. பெரியதம்பி செல்வரட்ணம்

மலர்வு

03.04.1944

உதிர்வு

09.09.2021

இணுவில் – கனடா

யாழ். இணுவில் கிழக்கு, சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார் பண்ணை, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி செல்வரட்ணம் கடந்த 09.09.2021 வியாழக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி – கண்மணி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

அமுதீசன், செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்சினி, லோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்சயா, அநேகன், தியா, மகிரா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, ராஜரட்ணம், கனகாம்பிகை, யோகேந்திரன், சண்முகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்வரி, காலஞ்சென்ற முத்துலிங்கம், பஞ்சாட்ச்சரம், வேலாயுதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இலங்கையின் நிலைவரம் காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெற்றது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
அமுதீசன் (மகன்) – 0014163172693

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro