திரு. பெரியசாமி செல்வராஜா

மலர்வு

19.09.1950

உதிர்வு

14.09.2021

இந்தியா – மட்டக்குளி

சோலாம்பட்டி கிராமம் இந்தியாவை பிறப்பிடமாகவும் மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியசாமி செல்வராஜா அவர்கள் 14.09.2021 அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் கமலா அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்ற பெரியசாமி குப்பாயி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பிச்சையாவின் அன்பு மருமகனும், சுப்பம்மாவின் அன்பு மருமகனும்,

அனிதா, சுபா அகல்யா, ரினோ அவர்களின் அன்பு தந்தையும்,

டொனால்ட், துசாந்த், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஷோன் அவர்களின் அன்பு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 15.09.2021 அன்று கொழும்பில் இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம் :
மீளாத்துயரில் குடும்பத்தினர்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
துஷாந்த் (மருமகன்) – 072 218 8888

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro