யாழ்ப்பாணம் – ஜேர்மனி
(யாழ். புனித சம்பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்)
யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா யூலியன் ரெறன்ஸ் அவர்கள் 10.09.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை – எலிசபெத் தம்பதியரின் பாசமிகு பேரனும்,
மரியநாயகம் செல்லையா – காலஞ்சென்ற மேர்சி லீசியா (ரதி) தம்பதியரின் பாசமிகு புதல்வரும்,
திரு.திருமதி நவரட்ணராஜா தம்பதியரின் அன்பு மருமகனும்,
ஜெசிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜஸ்வந் (மெசி), ஜஸ்வந்தி (லீசியா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
காலஞ்சென்ற அன்ரன், அகஸ்ரின், தர்மசீலன், மனோகரசீலன், காலஞ்சென்ற அனஸ்ரின், அல்வினஸ், றதினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திருச்செல்வம் (திரு), கீதா, ஜெயசீலி, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயா (பிரான்ஸ்), காலஞ்சென்ற தவராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
பார்வைக்கு :
Wednesday, 15 Sep 2021 3:00 PM – 4:00 PM
Eschke Bestattungsfuhrwesen GmbH & Co.KG Lauterstraße 33, 12159 Berlin, Germany.
நல்லடக்கம் :
Thursday, 23 Sep 2021, 12.30pm
Neuer St.Michael-Friedhof Gottlieb-Dunkel-straße 29 12099 Berlin.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
மனோகரசீலன் (சகோதரன்) – 00447985308732