திருமதி. சின்னம்மா பரராஜசிங்கம்

மலர்வு

25.09.1932

உதிர்வு

10.09.2021

நயினாதீவு – சுவிஸ்

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரம் வீரபத்திரர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை அல்வாய் வடக்கு, அல்வாய் நாவலடி சந்தி, ராஜவில்லா இல்லம், சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா பரராஜசிங்கம் அவர்கள் 10.09.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

வல்வெட்டித்துறையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சபாபதிப்பிள்ளை (திருகோணமலை), காலஞ்சென்றவர்களான வேலாயுதம், குமரையா, பொன்னம்மா, பராசக்தி, விசாலாட்சி, பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஈஸ்வரமூர்த்தி, சிறிபக்தலிங்கம், சிறிராம், சிவசிறி (Winterthur- சிவ அல்லது சிறி, அல்வாய் வடக்கு நண்பர்களுக்கு பிள்ளையார்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேந்தினி, காந்திமலர், ஜெயானந்ததேவி, யூலியானா, காலஞ்சென்ற திசைவீரசிங்கம் (புங்குடுதீவு 10 ம் வட்டாரம் – வீராமலை), மணோன்மணி (சுவிஸ் பேர்ன்), சிவம் (சுவிஸ் ஓல்டன்), நாகேஸ்வரி (திருநெல்வேலி), காலஞ்சென்ற மங்களகௌரி (திருநெல்வேலி), ரவீந்திரன் (நயினாதீவு), உதயமலர் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சீதாசரஷ்வதி (கொழும்பு), இளங்கோவன் (சுவிஸ் பேர்ன்), சிற்றம்பலம் (அச்சுவேலி), விவேகானந்தன் (யாழ்ப்பாணம்), காசிநாதன் (மணிவண்ணன் – யாழ்ப்பாணம்) ஆகியோரின் சின்னம்மாவும்,

காலஞ்சென்ற கருணாநிதி, கந்தவேல் (நல்லூர்), ஈஸ்வரன் (கனடா), திருமகள் (கனடா), ராஜலஷ்மி (மணி – கனடா), ஆகியோரின் பாசமிகு குஞ்சியாத்தாவும்,

சஹானா, சனோர், சிகானியா, சிசாயினி, ராகவி, ரவீனா, ரதீஸ், ஸ்கார்லெட் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

பார்வைக்கு :
Sunday, 12 Sep 2021 8:30 AM – 11:30 AM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு :
Thursday, 16 Sep 2021 7:30 AM – 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

கிரியை :
Friday, 17 Sep 2021 10:00 AM – 2:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு :
சிறிபக்தலிங்கம் (பூசாஸ்ரீ) (மகன்) – 0041789554724
சிறிராம் (மகன்) – 0041764031971
சிவசிறி (Winterthur – பிள்ளையார்) (மகன்) – 0041762135336

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro