திருமதி. பரிமளம் செல்வராஜா

மலர்வு

25.05.1939

உதிர்வு

14.09.2021

கோண்டாவில் வடக்கு – கோண்டாவில்

கோண்டாவில் வடக்கு கலைவாணி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் செல்வராஜா 14.09.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் – சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜகுமார் (பொறியியலாளர்), யசோதா (சமுர்த்தி உத்தியோகத்தர் நல்லூர்), நந்தகுமார் (பொறியியலாளர் – லண்டன்), வசந்தி (முன்னைய சமுர்த்தி உத்தியோகத்தர் – கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராஜேஸ்வரி, அன்னலட்சுமி மற்றும் நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மயில்வாகனம், சிவபாக்கியம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், பூபாலசிங்கம், வாமதேவன், இராஜலட்சுமி, தேசோமயம் மற்றும் நாகராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr.அனுராதா (NHSL- Colombo), கருணாகரன், சாந்தி(லண்டன்), டினேஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

தனுஸ்யா, அபிஷேக், பிருசா, மிதுசா, கம்சியா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை சுகாதார முறைப்படி 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
வசந்தி (மகள்) – 0016472782722

Share This Post

Select your currency
EUR Euro