திருமதி. தங்கராசா கனகம்மா

மலர்வு

28.03.1936

உதிர்வு

18.09.2021

அல்வாய் தெற்கு – கொழும்பு

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா கனகம்மா அவர்கள் 18.09.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

கொற்றாவத்தையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாக்கியம், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற முருகானந்தன், கௌரி, சாந்தி, அகிலன், ஜெயன், சதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயாளன், செல்வநாதன், வதனி, தாரணி, லக்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சிவக்கொழுந்து, இராசம்மா, இராசரத்தினம், தங்கம்மா, சோமசுந்தரம் மற்றும் வீரசுந்தரம், செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனனி சுமித், மதுரா மகேஸ், மித்திரா விஜய், சந்துஜன், மகிஷா, ரதுசன், பிரதீஸ், கிருத்திக், அக்ஷயா, கனிசா, கரிஷ், அபிஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கைலி, ராகேஸ், ரித்திக்கா, ஆதியா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
கௌரி (மகள்) 0768221280
சாந்தி (மகள்) – 0041788808933
ஜெயன் (மகன்) – 0033651049993
சதா (மகன்) – 0041779538787
அகிலன் (மகன்) – 0041788545896
ஜனனி (பேத்தி) – 0777033479
சிவன் (பெறாமகன்) – 0061430411978
செல்வன் (பெறாமகன்) – 0041787294568

Share This Post

Select your currency
EUR Euro