திரு. யோசப் மரியநாயகம்

மலர்வு

21.02.1943

உதிர்வு

19.09.2021

நெடுந்தீவு கிழக்கு – யாழ்ப்பாணம்

(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் மதுவரித் திணைக்களம் – DCSL)
நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் இல.42, மார்ட்டீன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட யோசப் மரியநாயகம் (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர், மதுவரித் திணைக்களம் – DCSL) நேற்று (19.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்
என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான யோசப் – மரியம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர் – திரேசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

மரிஸ்ரெலாவின் அன்புக் கணவரும்,

எட்வேட் இராஜநாயகம் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்), யோகம் (பிரான்ஸ்), காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை (அன்ரோ மதுசாலை உரிமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரி யோசப், அன்ரனி, இமானுவல், தோமஸ், ரஞ்சினி, ஜசிந்தா, மரியமலர் மற்றும் ஜேம்ஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரெலா (கனடா), சரஸ்வதி (கனடா), பேனாட், பரமேஸ்வரி, மெதோபியஸ், தியாகராசா மற்றும் காலஞ்சென்றவர்களான புஸ்வதி, மரியதாஸ் ஆகியோரின் சகலனும்,

சரவணபவன்தன் – நாகரட்ணம், கில்பேட் ஜெயசிங்கம் பற்றிமா மற்றும் சற்குருநாதன், சிவஞானவதி ஆகியோரின் சம்பந்தியும்,

திருக்குமரன் (BSc.Eng (Hons) University of Peradeniya பொறியியலாளர், ஓமான்), கடோற்கசன் (BSc. in Marine Science, Universily of Ruhum, கடற்தொழில் அலுவலகர் – கடற்தொழில் நீரியல்வள திணைக்களம்), யூடிக்குமரன் (BBM – University of Jaffna, Vavuniya Campus, அபிவிருத்தி உத்தியோகத்தர் – மாவட்ட செயலகம் வவுனியா), டயனா பிரியதர்சினி (BSc. in Agriculture, Univerily of Peracleuiyu- (Fraucc)), நிலக்ஷி (MBBS Universily of Jaffna, வைத்தியர் வவுனியா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜனித்திரா (பொறியியலாளர்), யூடி பிறின்சி, முகுந்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லியரான்சி, அனோஜன், ஆத்விக், ஆரோன், நரேஸ்பியன், ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை இன்று (20.09.2021) திங்கட்கிழமை பி.ப 3.30 மணிக்கு நடைபெற்று, புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலைக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
0212217412
0773621136

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro