திரு. சிவசாமி செல்வகுமார்

மலர்வு

31.10.1976

உதிர்வு

19.09.2021

புங்குடுதீவு – கொட்டாஞ்சேனை

புங்குடுதீவை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வத்தளை, கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி செல்வகுமார் (ரமணா) அவர்கள் 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், புங்குடுதீவை சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா சிவசாமி (முன்னாள் கிளிநொச்சி Lallitha Trading Company, Tank View Hotel, CSC Wine Store உரிமையாளர்), லலிதாம்பிகை தம்பதியரின் புதல்வரும்,

சசிகலாவின் அன்புக் கணவரும்,

சேஷான், திலுக்ஷன் மற்றும் விதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனடாவை சேர்ந்த பரிமளபவானி, காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் லண்டனை சேர்ந்த தமிழ்செல்வி, கொழும்பைச் சேர்ந்த லலித்குமார் (குமணா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் – சரோஜா தம்பதியரின் மருமகனும்,

கனடாவை சேர்ந்த சிறிகந்தநாதன், லண்டனை சேர்ந்த இரஞ்சலிங்கம், கொழும்பை சேர்ந்த சாந்தி, டென்மார்க்கை சேர்ந்த தாமரைச்செல்வி, கொழும்பை சேர்ந்த கலைச்செல்வி, மோகன் ஆகியோரின் மைத்துனரும்,

டென்மார்க்கை சேர்ந்த பிரபாதரன், கொழும்பை சேர்ந்த விக்ரம் ஆகியோரின் சகலையும்,

கொழும்பை சேர்ந்த மலரின் உடன்பிறவா சகோதரரும்,

கனடாவை சேர்ந்த அருணன், அற்புதன், கீர்த்திகா, லண்டனை சேர்ந்த சுபானு, ராகவன், கொழும்பை சேர்ந்த வினோஷன், பிரமோதினி, ஆகியோரின் மாமனாரும்,

டென்மார்க்கை சேர்ந்த நிரோஷன், நிவேதன், நிவேதிதா, கொழும்பை சேர்ந்த பரத்ராஜ், கெவின்ராஜ், தேஷாத்ராஜ் ஆகியோரின் சித்தப்பாவும்,

தருணியின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் நாளை 20.09.2021 திங்கட்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
பரிமளபவானி – 0016474651244
தமிழ்ச்செல்வி – 00447440555630
லலித்குமார் – 0779515393
ஸ்ரீநாத் – 0773334313

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro