திருமதி. சிவக்கொழுந்து பவளம்

மலர்வு

25.08.1937

உதிர்வு

15.09.2021

கம்பர் மலை – தொண்டைமானாறு

கம்பர் மலையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாற்றை விசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து பவளம் அவர்கள் 15.09.2021 அன்று அமரத்துவம் அடைந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் தம்பு – இலக்சுமி ஆகியோரின் அன்பு மகளும்,

ஆண்டி – சீதேவியின் அன்பு மருமகளும்,

சிவக்கொழுந்து (அமரர்) அவர்களின் அன்பு மனைவியும்,

அமரர்களான இரத்தினம், பொன்னம்மா, சின்னம்மா, துரைராசா, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜீவமணி (அமரர்), ஜீவானந்தம், சச்சிதானந்தம், ஜீவனேசானந்தம், சிவரூபன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தம்பிராசா (அமரர்), அமுதா, சத்தியபாமா, லலிதாமணி, மாலினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கலையமுதன், கலைச்செல்வன், கௌதமி, வசந்தன். நர்மதா, ஜெயந்தன், கௌசிகா, ஜீவிதா, பிரஜீவன், சஜீவன், சரண்யா, நிவேதா, நிறோஜன், கோஜிகா, அருண் (சுவிஸ்), ரூபினி (சுவிஸ்), அஜித் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

கிஷாலி, கிஷால், சாமந்தி, தக் ஷிகா, அக் ஷிதா, றோகிதன், சர்வின், லஸ்வினி, பிருந்தவன், ஷருண் (சுவிஸ்), அரினா (சுவிஸ்), மேரிபிறிஷா (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 21.09.2021 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
பிள்ளைகள்.
சி. ஜீவானந்தம்
சி.சச்சிதானந்தம்
சி.ஜீவனேசானந்தம்
சி.சிவரூபன் (சுவிஸ்)

தொடர்புகளுக்கு:
076 346 5307

Share This Post

Select your currency
EUR Euro