திருமதி. டாக்டர் அன்னபூரணம் ஞானசம்பந்தர்

மலர்வு

09.09.1933

உதிர்வு

16.09.2021

கைதடி – கனடா

யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் ஞானசம்பந்தர் கடந்த 16.09.2021 வியாழக்கிழமை கனடாவில் சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா(ஆசிரியர்) – இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான Dr.சரவணமுத்து – அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr.எஸ்.எஸ். ஞானசம்பந்தர் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சாந்தி (ஜேர்மனி), சந்திரகுமார் (கனடா), மாலதி (பிரித்தானியா), சுமதி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லியனாராச்சி, முரளீதரன், சுரேந்தினி, ஆனந்தசீலன், அருள்ராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பிறைசூடி, அரியமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம், பரமேஸ்வரி மற்றும் வேலாயுதம் (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான எஸ்.ஆர்.ரட்ணராசா, Dr.சோமசுந்தரம், சாவுச்சியம் தம்பிஐயா, Dr.பாலசந்திரன், தில்லைராஜேஷ்வரி ராமலிங்கம், தில்லைநாயகி துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கௌசலா, பத்மினி, விக்னராஜ், நிர்மலா, வசந்தலா, குகராஜ் ஆகியோரின் பாசமிகு சிறியதாயும்,

சத்தியவாணி, சத்தியானந்தன், சத்தியசீலன், சத்தியதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுபேந்திரன் (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

பூர்ணிமா, டினித்தி, அஞ்சலி, ஜனகன், சாதனா, பிரகாஷ், ஜனன், ஹஷ்வீன், ஹஷ்வீனா, சயந்தன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

லியோன், வின்சன், பவுலா, மக்சிமிலியான், லெனி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Friday, 24 Sep 2021, Saturday, 25 Sep 2021 5:00 PM – 8:00 PM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.

கிரியை:
Sunday, 26 Sep 2021 10:30 AM – 12:30 PM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.

தகனம்:
Sunday, 26 Sep 2021 1:00 PM – 1:30 PM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் 40 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

கலந்து கொள்ள விரும்புபவர்கள் சந்திரகுமார் 0016132660411 என்ற தொடர்பு இலக்கத்தை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
சந்திரகுமார் (மகன்) – 0016132660411
சுமதி (மகள்) – 0014166277202

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro