திருமதி. தர்மலிங்கம் லீலாவதி

மலர்வு

23.02.1961

உதிர்வு

21.09.2021

வசவிளான் – நல்லூர்

யாழ். வசாவிளான் திடற்புலத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் அரசடியை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் லீலாவதி அவர்கள் 21.09.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

வீரன் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரன் தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்சினி (ஜேர்மனி), விதுரன், வேனுகா, தனரூபி, சுபேஸ், திவ்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ராணி, ரத்தினம், ரத்தினசிங்கம், சரஸ்வதி, கமல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தெகிந்தராசு (ஜேர்மனி), தர்சன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தெய்வநாயகி, சுபத்திரா, சந்திரா, சாந்தி, தெய்வேந்திரன், காலஞ்சென்ற கிளி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாதுகா, தாருகா, தீபிகா, அனாமிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
முகுந்தன் (மருமகன்) – 004917697798505

Share This Post

Select your currency
EUR Euro