சங்கானை – வவுனியா
சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட வினாயகர் பாலரத்தினம் அவர்கள் (22.09.2021) புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற வினாயகர் – சேதுப்பிள்ளை தம்பதியரின் ஆசை மகனும்,
ராஜமலரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தம்பிராசா, செல்வராசா, குணராசா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
ரஞ்சிதமலர், பூலோகநாயகி, காலஞ்சென்ற நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தி, சுகந்தி, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வன்னியசிங்கம், ஜெயமூர்த்தி ஆகியோரின் அருமை மாமனாரும்,
நடனசுரேஸ், தர்சினி, கௌரி, குமுதினி ஆகியோரின் பெரிய தந்தையும்,
மயூரன், சின்னவன், காலஞ்சென்ற குட்டி, கண்ணா, ரூபா, மனோஜ், கஜானன், கஜேதன், ரஜி, தர்சிகா,பிரியா, ஜனா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அஸ்வின், தவின், சாத்விகா, அக்சிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
மயூரன் (பேரன் – கனடா)
தொடர்புகளுக்கு :
மயூரன் (பேரன்) – 0016472017576
வசந்தி – 077 922 4663
கௌரி – 077 672 6047
ஜெயந்தி – 075 226 3574