திருமதி. கந்தையா நாகரட்ணம்

மலர்வு

16.01.1933

உதிர்வு

21.09.2021

வடலியடைப்பு – லண்டன்

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நாகரட்ணம் அவர்கள் 21.09.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் (வாத்தியார்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா (குமாரவேல்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவகுமாரன், சுகந்தி, காலஞ்சென்ற சசிகுமாரன், சக்திகுமாரன், சுவேந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுகந்தி, சண்முகதாசன், குமுதா, சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திலகவதியார், காலஞ்சென்றவர்களான தவரத்தினம், விவேகானந்தன், புவனரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

றூபன், சுகலியா, முகுந்தன், நிறோசன் ஆகியோரின் பெரியம்மாவும்,

சுதர்சனா அவர்களின் அன்புச் சித்தியும்,

கஜன், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்மிகா, றொமேஷ், நிவேக்கா, நீரஜா, றம்யா, அருணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

கிரியை
Monday, 27 Sep 2021 11:00 AM – 12:30 PM
Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom.

தகனம் :
Monday, 27 Sep 2021 1:30 PM – 2:00 PM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சிவா (மகன்) – 00447799718396
சக்தி (மகன்) – 00447951957958
சுகந்தி (மகள்) – 00447438222303

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
EUR Euro