திரு. கதிரவேற்பிள்ளை விவேகானந்தராசா

மலர்வு

24.02.1942

உதிர்வு

23.09.2021

வட்டுக்கோட்டை – சித்தன்கேணி

(ஓய்வுபெற்ற முகாமையாளர், மக்கள் வங்கி வடமாகாணம்)

யாழ். வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கிழக்கு சித்தன்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை விவேகானந்தராசா அவர்கள் 23.09.2021 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை மங்கையர்க்கரசி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான Dr.கெங்காதரம்பிள்ளை தபோதினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷினி, மதனராஜ், சுதிர்தலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீபரன், வித்தியா, பார்திபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தனலட்சுமி, வள்ளிநாயகியம்மா, இராஜகுலேந்திரன், கணேசராசா, அருணகிரிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் லோகேஸ்வரி, Dr.விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரிஷிகா, கிரிசன், பூர்விகா, விகான், கிரிஷ்வி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25.09.2021 சனிக்கிழமை அன்று பி.ப 06:00 மணியளவில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
பரமேஸ்வரி (மனைவி) 0212252627
மதனராஜ் (மகன்) 00447888005876

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro