திரு. சுப்பையா கந்தசாமி

மலர்வு

21.12.1943

உதிர்வு

25.09.2021

மிருசுவில் – யாழ்ப்பாணம்

யாழ். மிருசுவில் தவசிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா கந்தசாமி அவர்கள் 25.09.2021 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுராதா (ரஜினி), பிரதீபா, தர்மிளா (தேம்பா), லிங்கேஸ்வரன், கோமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீஸ்கந்தராஜா, வாகீசன், கிருஷ்ணகுமார், கலைவாணி, தமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்தானலக்ஷ்மி, செல்வராஜா, மோகனராஜா, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் (ஜெகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செந்தூரன், அனுராஜ், ஆதித்தன், அபேனுஜா, அனு, அர்ஜுன், பூமிஷா, ஆரூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
லிங்கேஸ்வரன் (மகன்) – 0019786317662

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro