மட்டுவில் – மீசாலை
யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு சண்முகநாதன் அவர்கள் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், பரமு லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சண்முகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னாச்சி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகாந்தன் (இலங்கை), சத்தியசீலன் (கனடா), சத்தியமோகன் (லண்டன்), காலஞ்சென்ற சசிதரன் (இலங்கை), சசிந்திரன் (லண்டன்), சத்தியரூபன் (பிரான்ஸ்), சசீலா (இலங்கை), சசிகரன் (பிரான்ஸ்), சசீலன் (கனடா), சசிரேகா (இலங்கை), சசிரதன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மலர்விழி, வரதினி, பத்மாவதி, துவாரகா, சுனித்தா, கௌதமி, ரவிச்சந்திரன், தர்சிகா, சிந்துயா, தீலிபன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகாலிங்கம் (இலங்கை), விக்கினேஸ்வரி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
சத்தியரூபன் (மகன்) – 0033664437530