திருமதி. இளையதம்பி தனலட்சுமி அம்மா (பாக்கியம்)

மலர்வு

28.07.1927

உதிர்வு

16.09.2021

புத்தூர் – பிரித்தானியா

புத்தூரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, டென்மார்க் Herning, பிரித்தானியா Sutton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தனலட்சுமி அம்மா அவர்கள் கடந்த (16.09.2021) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பிறைசூடி – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான முத்துவேலு – பறுவதப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துவேலு இளையதம்பியின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தனநாயகி, பேரின்பநாயகி, பாலசுப்பிரமணியம், சிவசுந்தரம் மற்றும் உருத்திரகோடிஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கருணாகரன் (ஜேர்மனி), கங்காதரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற மனோகரன் (டென்மார்க்), மனோரஞ்சிதம் (பிரித்தானியா), பிரபாகரன் (அவுஸ்திரேலியா), ஞானசேகரன் (அவுஸ்திரேலியா), மீனலோசினி (பிரான்ஸ்), ஸ்ரீகரன் (பிரான்ஸ்), கலாலோசினி (பிரித்தானியா), காலஞ்சென்ற சுதாகரன் (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பங்கயச்செல்வி மற்றும் சரவணமுத்து, செல்வமலர்தேவி, சோதி, சாந்தி, சிவனேசன், மரி, சிவலிங்கம், வாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பகீரதன் (ஜேர்மனி), சசிரதன் (பிரித்தானியா), வினோத்ரதன் (ஜேர்மனி), Dr.துகிர்தா (டென்மார்க்), துருபரன் (பொறியியலாளர் – ஐக்கிய அமெரிக்கா), Dr.பிரகலாதன் (பிரித்தானியா), பிரவீணா (ஆசிரியர் – பிரித்தானியா), பிரமீனா (பிரித்தானியா), Dr.கஜன் (அவுஸ்திரேலியா), Dr.தர்ஷிகா (அவுஸ்திரேலியா), Dr.சிவசாந் (அவுஸ்திரேலியா), வஷாந்திகா (அவுஸ்திரேலியா), கிரிவர்மன் (Finance controller – பிரான்ஸ்), Dr.ரோசாலி, திலக்ஷன், சுதாகரன் (BSC Mathematics with professional placement), கோகுலவர்மன் (பொறியியலாளர் – பிரான்ஸ்), கவிவர்மன் (பொறியியலாளர் – பிரான்ஸ்), குவாற்றலின் (பிரான்ஸ்), அஞ்சலி (பிரான்ஸ்), கபிலன் (பிரான்ஸ்), தீலன் (பிரான்ஸ்), சுபாங்கர் (பிரித்தானியா), சுஷாங்கர் (பல்கலைக் கழக மாணவன் – பிரித்தானியா), திலக்ஷன் (பல்கலைக்கழக மாணவன் – பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

சன்ரெல், சனாஜா, தைரிஷா, கெலன், எலியோ, செரேனா, டியான், அரியான், லியாம்பகி, மிலன், கியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (04.10.2021) திங்கட்கிழமை இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
கங்காதரன் (மகன்) – 00447424159464

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro