திரு. ஆறுமுகம் சொக்கலிங்கம்

மலர்வு

25.06.1948

உதிர்வு

29.09.2021

வேலணை – கிளிநொச்சி

(ஓய்வுபெற்ற கூட்டுறவு ஊழியர்)

யாழ். வேலணை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சொக்கலிங்கம் அவர்கள் 29.09.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சூரியகுமாரி (வசந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜிதரன் (பிரான்ஸ்), றஜீவன் (வைத்தியர் – போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்), யாணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருத்திகா (PG in Dance classic Paris, Kalakshetra India), கிறிஸ்பினி (Commercial Bank கொமர்சியல் வங்கி – சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நவரத்தினம் (பொலிஸ் உத்தியோகத்தர்), சந்திரசேகரம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி (தபால் ஊழியர் – வேலணை), சுப்பிரமணியம் (சோதி – வர்த்தகர், கொழும்பு) மற்றும் செல்லத்துரை (முன்னாள் சர்வோதய விண்ணப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயன், புனிதம், சாரதா, கலா, கண்ணா, வவா, வசந்தன், சசி, றஞ்சன், மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சங்கவி, சரண்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01.10.2021 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
றஜீவன் (மகன்) – 077 752 1450

வீட்டு முகவரி :-
இல. 26 கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro