திருமதி. சோமசுந்தரம் கலாதேவி

மலர்வு

22.07.1958

உதிர்வு

25.09.2021

புங்குடுதீவு – பிரான்ஸ்

யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கலாதேவி கடந்த 25.09.2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி – இராசமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரத்தின் அன்பு மனைவியும்,

பிரியங்கா, நிலக்ஷி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வினோத் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தங்கவேலு, கலாநிதி, பேரானந்தசிவம், ஆனந்தரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கானசரஸ்வதி, புஸ்பவதி, பாஸ்கரன், காலஞ்சென்ற சாந்தலெட்சுமி, சிவபாலன், பத்மலோஜினி, சிறிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜயகுமார், காலஞ்சென்ற கணநாதன், மைதிலி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஆதேஸ், ஆதிரன், ஆரிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிரியை:
Wednesday, 06 Oct 2021 8:30 AM – 10:30 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

தகனம்:
Wednesday, 06 Oct 2021 10:30 AM – 11:30 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse,France.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சோமசுந்தரம் (கணவர்) – 0033616949200

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro