திருமதி. நடராஜா ஆச்சிப்பிள்ளை

மலர்வு

01.12.1934

உதிர்வு

28.09.2021

பலாலி – லண்டன்

பலாலியைப் பிறப்பிடமாகவும், நிரந்திர வதிவிடமாகவும், நீர்வேலி, கைதடி, மந்துவில், கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஆச்சிப்பிள்ளை அவர்கள் கடந்த (28.09.2021) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் சின்னையா – புதுநாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நீர்வேலியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நடராஜாவின் அன்பு மனைவியும்,

லாலி யோகராஜா (New York), லோகேஸ்வரன் (அப்பாப்பிள்ளை) விக்கம் தமிழ் சமூக கூட்டமைப்பு அறக்கட்டளை – பொருளாளர் (அருள்மிகு உச்சி முருகன் கோயில்), பலாலி சமூக கூட்டமைப்பு பிரித்தானியா – பொருளாளர், சுப்பிரமணியம் (New York), பரமேஸ்வரி (Germany, Essen), காலஞ்சென்ற சிவராசா (சிவா – வளர்ப்பு மகன்) அவர்களின் பாசமிகு அன்புத் தாயாரும்,

சரவணபவானந்தன், றெஜினா, சந்திரோதயம் யோகராஜா ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜித்தேந்திரா யோகராஜா, லிலானி ஜித்தேந்திரா, கவித்தா சுகந்தன், சுகந்தன், சோபியா ஸ்கந்தா, ஸ்கந்தா, சுதர்ஹினி நவநீத், நவநீத், நிரோசன், சாம்பவி, துசாலினி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

யனுசன் சுகந்தன், அர்ஜூன் சுகந்தன், பியங்கா அக்ரா ஜித்தேந்திரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

கிரியைகள்:
Sunday, 10 Oct 2021 9:15 AM – 11:00 AM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom

தகனம்:
Sunday, 10 Oct 2021 12:00 PM – 12:45 PM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL,UK.

அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வில் பங்கேற்க வரும் நபர்கள் தயவுசெய்து முகக்கவசம் அணிந்து வரவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
சுப்பிரமணியம் (மணி – மகன்) – 0019175003789

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro