பிரம்மஸ்ரீ பாலசுப்பிரமணிஐயர் கனகசபாபதிஐயர்

மலர்வு

16.01.1945

உதிர்வு

02.10.2021

புன்னாலைக்கட்டுவன் – டென்மார்க்
(புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் தேவஸ்தான ஸ்தாபகர் வழித்தோன்றல்)

புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணிஐயர் கனகசபாபதி ஐயர் அவர்கள் கடந்த (02.10.2021) சனிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ K.C. பாலசுப்பிரமணி ஐயர் – உருத்திராணி அம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தங்கசாமிஐயர் – அனந்தலட்சுமி அம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

சரோஜினி அம்மாவின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஸ்ரீராமச்சந்திரஐயர், சாவித்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனலட்சுமி (லண்டன்), மேகலா (டென்மார்க்), காலஞ்சென்ற தர்சினி (டென்மார்க்), காலஞ்சென்ற பாலகணேஷ் (டென்மார்க்), மாதங்கி (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜனார்தனசர்மா (லண்டன்), இராமச்சந்திரா ஐயர் (லண்டன்), சிவசேகரகுருக்கள் (அவுஸ்திரேலியா), வித்யாதரசர்மா (நோர்வே), டினா (டென்மார்க்) ஆகியோரின் மாமனாரும்,

மகாலிங்கஐயர், சுப்ரமணியகுருக்கள் ஆகியோரின் மைத்துனரும்,

ராஜ்குமார், ரவின்குமார் மற்றும் காலஞ்சென்ற ரமேஸ்குமார் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜெயசங்கர், ரவிசங்கர், சுசீலா, ஹேமலதா, ரமேஷ், உமா, கவிதா, சியாமலி, திவ்யா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஸ்வராத்மிகா, ஜதூஷன், பிரணவி, ஹர்ஷன், விருஷாதன், ஸ்ர்திவாஷன், ஜஸ்மீன், ஜெர்மி, அதிஸ்யா, அவிதேஸ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

பார்வைக்கு:
Monday, 04 Oct 2021 12:00 PM – 1:30 PM
Tuesday, 05 Oct 2021 12:00 PM – 1:30 PM
Sonderborg Kvinde- & Krisecenter Agervang 5, 6400 Sonderborg, Denmark.

கிரியை:
Wednesday, 06 Oct 2021 10:00 AM – 1:15 PM
Forsamlingsgården Sundeved Nybølvej 2, 6400 Sonderborg, Denmark.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
சுப்ரமணியகுருக்கள் (மைத்துனர்) – 00447984653743

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro