வல்வெட்டித்துறை – பொலிகண்டி
யா.வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகுபிள்ளை மகேஸ்வரியம்மா அவர்கள் 05.10.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா – சின்னதங்கம் தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆத்தப்பிள்ளை – சபாபதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
முருகுபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சபாநடேசன், இராஜேஸ்வரி (பொலிகண்டி), றகுநாதன் (பொலிகண்டி), ஜெகநாதன் (லண்டன்), யோகநாதன் (லண்டன்), ஜெகதீஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திராதேவி (பொலிகண்டி), சிவானந்தம் (பொலிகண்டி), இந்திரகுமாரி (பொலிகண்டி), றமணி (கோமதி – லண்டன்), சசிகலா (லண்டன்), இலங்கேஸ்வரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவாஜினி திலகநாதன் (பொலிகண்டி), குமுதினி சச்சியானந்தம் (பொலிகண்டி), கௌசி றமேஸ் (பொலிகண்டி), நிதர்சன் (பொலிகண்டி), தனுசனன் (பொலிகண்டி), விஜிதா பாஸ்கர் (பிரான்ஸ்), காலஞ்சென்ற வதனா, கஸ்தூரி ஞானம் (லண்டன்), வர்ணன் (லண்டன்), சந்தோஸ் (லண்டன்), தனுஜா (லண்டன்), அபிதா (லண்டன்), அட்சயா (லண்டன்), அபிநயன் (லண்டன்), மோனிசா (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
நயனி (பொலிகண்டி), ஜனனி (பொலிகண்டி), ஆராதனா (பொலிகண்டி), அபிவர்ஷா, துவாரகன் (பிரான்ஸ்), யோதினா (பிரான்ஸ்), சுவர்னிகா (லண்டன்), கிரன் (லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
ஜெகன் (மகன்) – 00447949260221