திருமதி. ஜெயலஷ்மி ஞானப்பிரகாசம்

மலர்வு

20.10.1931

உதிர்வு

06.10.2021

கொட்டடி – கனடா

யாழ்.கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயலஷ்மி ஞானப்பிரகாசம் அவர்கள் கடந்த 06.10.2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சந்திரசேகரம் கண்மணிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சண்முகம் நாகரெத்தினம் தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திரு. சண்முகம் ஞானப்பிரகாசம் (ஓய்வு பெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் யாழ்.மாவட்ட சிக்கன கடன் கூட்டுறவு சங்கள்களின் ஸ்தாபகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஈஸ்வரி, அம்பிகாவதி, தவராசா, சோமசேகரம், குமரகுரு, மற்றும் பாலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான யோகாம்பிகை, அன்னலஷ்மி, மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஞானசூரியர் (மோகன்), விஜயஞானம் (மோகனா), மனோகரி (வதனா – சுரவா), அர்ஜூனா ஆகியோரின் அருமைத் தாயாரும்,

பவானி (வசந்தா), வரதராஜன், ஜெயசிங்கம், சறோஜினி (ரோகினி) ஆகியோரின் அருமை மாமியாரும்,

கார்த்தீபன், கௌசினி, கௌசிகன், ஞானதீபன், பிரசாந்தி – சித்தார்த், பிரதீபன் – நிசா, சுலோசனாதேவி, ஜெயந்தன் – ஜெனீன், பிரகாசம், சுந்தர், றமணன், அஸ்வினி, வானதி ஆகியோரின் அன்புமிகு பேர்த்தியும்,

காயத்திரி, கார்த்திக், துளசி, பிரவீன், மாயா, ஜெய்லன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 09 Oct 2021 6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke,
ON M9W 5A8, Canada.

கிரியை :
Sunday,10 Oct 2021 7:00 AM – 9:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke,ON
M9W 5A8, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Saturday, 09 Oct 2021 Visitation
Zoom Meeting ID: 856 0321 5789
Passcode: 755396

Sunday, 10 Oct 2021 Funeral Service
Zoom Meeting ID: 881 6031 7215
Passcode: 859415

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
அர்ஜூனா (மகன்) : 0016479641427

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro