திரு. கனகசபை தங்கராஜா (ராசன்)

மலர்வு

04.09.1957

உதிர்வு

04.10.2021

அரியாலை – கனடா

அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தங்கராஜா 04.10.2021 அவர்கள் திங்கட்கிழமை கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கோபாலசிங்கம் – பத்மாவதி தம்பதியரின் அன்பு மருமகனும்,

ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யா, அருண், அனுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனேஸ்வரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கிருபாவதி, லோகாம்பிகை, இந்திராணி, வரதராஜா, காலஞ்சென்றவர்களான பற்குணராஜா (கணக்காளர் – தபால்திணைக்களம், இலங்கை), சோதிமலர், புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவகுமாரன் மற்றும் இராஜா, லலிதா, துரைராஜா, தர்சினி, விக்னேஸ்வரன், பத்மினி, வசந்தி, திவாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு
Saturday, 09 Oct 2021 6:00 PM – 9:00 PM
Sunday, 10 Oct 2021 12:30 PM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை
Sunday, 10 Oct 2021 1:00 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்
Sunday, 10 Oct 2021 3:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
ரஜனி (மனைவி) – 0016476331165

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro